ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு
கோல்கட்டா: ஊரடங்கு முடியும் நாள் வரையில் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்வதை ஒத்தி வைக்க முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கொரோன வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ( 20 ம் தேதி) முதல் ஊரடங்கை மாநிலங்கள் தங்கள் பகுதிகள…